Showing posts with label கெட்டவழி. Show all posts
Showing posts with label கெட்டவழி. Show all posts

6.2.09

மானக்கேடான விபச்சாரத்தை நெருங்காதீர்கள்!


"விசுவாசங் கொண்டோரே! நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாக இருக்கிறது. இன்னும், அது (மனித குலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும்) வழியால் மிகக் கெட்டது." (அல்குர்ஆன்: பனீ இஸ்ராயீல்-32)