இறை அத்தாட்சிகள்-2
"The sun and the moon do not eclipse because of the death of someone from the people, but they are two Signs amongst the Signs of Allah. When you see them stand up and pray."
Sahih Al-Bukhari Hadith 3204. Narrated by Abu Masud
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" எவருடைய இறப்புக்காகவும் எவருடைய பிறப்புக்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை ஆயினும், அவையிரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும். அவற்றை நீங்கள் காணும்போது (இறைவனைத்) தொழுங்கள். என அபூ மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.
புகாரி: பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3204

No comments:
Post a Comment